தக்காளி வைத்து ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க | Easy Tomato Chutney | Tomato chutney seivathu eppadi
Tomato Chutney Recipe :
அருமையான தக்காளி பக்க உணவு
தக்காளியை நாம் அனைத்து விதமான உணவு வகைகளுக்கும் பயன்படுத்துவோம், அதுவும் நம் தென்னிந்தியாவில் தக்காளி சேர்க்காமல் செய்யக்கூடிய உணவு என்பது மிகக் குறைவுதான். இந்த தக்காளியை வைத்து நாம் இன்று ஒரு புதுமையான உணவை செய்யப்போகிறோம் வழக்கம் போல் இல்லாமல் தக்காளியை பாதியாக வெட்டி அதை எண்ணெயில் வறுத்து புதுமையான பக்க உணவை செய்யப்போகிறோம். அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற செய்முறையை மிகவும் சுலபமான எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் மேலே உள்ள காணொளியில் தெளிவாக கூறியுள்ளோம். அந்த காணொளியை பார்த்து இந்த பக்க உணவை கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கவும், ஏனென்றால் உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் இதை ஒரு முறை ருசி பார்த்தாள் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டுமென்று உங்களை கேட்பார்கள். இதை செய்து ருசி பார்த்தவுடன் இது எவ்வாறு இருந்தது என்ற உங்கள் கருத்தை இந்தப் பக்கத்தில் பகிரவும்.